லாஸ் வேகஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லாஸ் வேகஸ் நகரம் | |
|---|---|
| 2007ல் லாஸ் வேகஸ் | |
| சிறப்புப்பெயர்: ஏனம் நகரம் | |
| க்ளார்க் மாவட்டத்திலும் நெவாடா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| அமைவு: | |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மாநிலம் | நெவாடா |
| மாவட்டம் | க்ளார்க் மாவட்டம் |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | ஆஸ்கர் குட்மன் |
| பரப்பளவு | |
| - City | 131.3 ச. மைல் (340.0 km²) |
| - நிலம் | 131.2 சதுர மைல் (339.8 கிமீ²) |
| - நீர் | 0.1 ச. மைல் (0.16 கிமீ²) |
| ஏற்றம் | 2,001 அடி (610 மீ) |
| மக்கள் தொகை (2006)[1][2] | |
| - City | 5,52,539 |
| - அடர்த்தி | 4,154/sq மைல் (1,604/கிமீ²) |
| - மாநகரம் | 17,77,539 |
| நேர வலயம் | PST (ஒ.ச.நே.−8) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
PDT (ஒ.ச.நே.−7) |
| ZIP குறியீடுகள் | |
| தொலைபேசி குறியீடு(கள்) | 702 |
| FIPS சுட்டெண் | 32-40000 |
| GNIS feature ID | 0847388 |
| இணையத்தளம்: லாஸ் வேகஸ் இணையத்தளம் | |
லாஸ் வேகஸ் (Las Vegas) ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 552,539 மக்கள் வாழ்கிறார்கள்.