லலித்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லலித்பூர் (Lalitpur இந்தி: ललितपुर, உருது: للت پور‎) நகர் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஒரு நகராட்சி ஆகும். இது லலித்பூர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 428 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,33,041 ஆகும். இதில் ஆண்கள் 69,548 பேரும், பெண்கள் 63,493 பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 83.96 % ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 2012-07-07.
"http://ta.wikipedia.org/w/index.php?title=லலித்பூர்&oldid=1606619" இருந்து மீள்விக்கப்பட்டது