லந்தாவு தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லந்தாவு தீவு (Lantau Island) ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியில் இருக்கும் மிகப் பெரியத் தீவாகும். இதன் நிலப் பரப்பளவு (56.82 சதுர மைல்கள்) 147.16 சதுர கிலோ மிட்டர்களாகும்.
|
||||||||||