றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Royal Ontario Museum | |
|---|---|
| நிறுவப்பட்டது | April 16, 1912 |
| அமைவிடம் | Queen's Park, Toronto, Ontario, Canada |
| வருனர்களின் எண்ணிக்கை | 1,000,000+ |
| இயக்குநர் | William Thorsell |
| Public transit access | Toronto Transit Commission subway stations: Museum and St. George |
| வலைத்தளம் | www.rom.on.ca |
றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் (Royal Ontario Museum) ரொறன்ரோ, ஒன்றாறியோ, கனடாவில் இருக்கும் ஒரு அருங்காட்சியகம். இது கனடாவில் இருக்கும் மிகப் பெரிய இயற்கை வரலாற்று, உலகப் பண்பாட்டு அருங்காட்சியகம். இது 1857 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.