ரோயல் இசைப் பயிலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| The Royal Conservatory | |
|---|---|
![]() |
|
| தோற்றுவிக்கப்பட்ட நாள் | 1886 |
| நிலை | Active |
| நோக்கம் | To develop human potential through music and the arts. |
| தலைமையகம் | Toronto, Ontario, Canada |
| அமைவிடம் | 273 Bloor Street West |
| நிர்வாகப் பகுதிகள் | Canada |
| அலுவல் மொழி | English, French |
| President | Dr Peter Simon |
| இணையதளம் | rcmusic.ca |
ரோயல் இசைப் பயிலகம் (The Royal Conservatory of Music) என்பது கலைக் கல்வி, மதிப்பீடு, அரங்கேற்றம் ஆகியவற்றை கனடாவில் நிகழத்தும் நிறுவனம் ஆகும். இதன் தலைமயகம் ரொறன்ரோ, ஒன்ராறியோவில் உள்ளது. இது 1886 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
