ரே பிரைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரே பிரைஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரே வில்லியம் பிரைஸ்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை இடதுகை மரபுவழா சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 43)திசம்பர் 4 1999 எ. இலங்கை
கடைசித் தேர்வுபிப்ரவரி 26 2004 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 69)செப்டம்பர் 14 2002 எ. இந்தியா
கடைசி ஒநாபநவம்பர் 10 2009 எ. தென்னாபிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 18 69 104 181
ஓட்டங்கள் 224 274 2,303 797
மட்டையாட்ட சராசரி 9.73 10.14 17.18 11.06
100கள்/50கள் 0/0 0/0 1/11 0/0
அதியுயர் ஓட்டம் 36 46 117* 49
வீசிய பந்துகள் 5,135 3,579 24,771 8,755
வீழ்த்தல்கள் 69 69 370 193
பந்துவீச்சு சராசரி 35.86 33.57 29.48 29.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 0 20 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 6/73 4/22 8/35 4/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 13/– 54/– 42/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009

ரே வில்லியம் பிரைஸ்: (Raymond William Price, பிறப்பு: சூன் 12, 1976), சிம்பாப்வே அணியின் தற்போதைய சகலதுறை ஆட்டக்காரர். மந்த இடதுகை இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளர், வலதுகை துடுப்பாளரும் கூட

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_பிரைஸ்&oldid=2713223" இலிருந்து மீள்விக்கப்பட்டது