ரீதிந்தர் சிங் சோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீதிந்தர் சிங் சோதி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் - 18
ஓட்டங்கள் - 280
மட்டையாட்ட சராசரி - 15.45
100கள்/50கள் -/- -/2
அதியுயர் ஓட்டம் - 57
வீசிய பந்துகள் - 462
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 93.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/51
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 9/-
மூலம்: [1], ஏப்ரல் 21 2007

ரீதிந்தர் சிங் சோதி ( Reetinder Singh Sodhi , பிறப்பு: அக்டோபர் 18 1980, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 18 இல் கலந்து கொண்டுள்ளார். 2000 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீதிந்தர்_சிங்_சோதி&oldid=3719026" இலிருந்து மீள்விக்கப்பட்டது