ரா. ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரா. ராஜேந்திரன் (R. Rajendran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 சேலம் வடக்கு திமுக 86,583 45.13
2021 சேலம் வடக்கு திமுக 93,432 46.17

மேற்கோள்கள்[தொகு]

  1. 89 - சேலம்(வடக்கு). தி ஹிந்து தமிழ் இதழ். 05-ஏப்ரல் -2016. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._ராஜேந்திரன்&oldid=3944082" இலிருந்து மீள்விக்கப்பட்டது