ரா. இராசகோபாலாச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரா. இராசகோபாலாச்சாரி (பிறப்பு: சனவரி 15, 1945) தமிழக எழுத்தாளர், திருபுவனம் என்ற இடத்தில் பிறந்த இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசின் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரும், இலக்கணம். கம்பராமாயணம், நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றில் அதிக ஆர்வமிக்கவருமாவார். வைணவ மாநாடுகளில் சொற்பொழிவாற்றும் அறிஞராகவும் இவர் உள்ளார்.

நூல்[தொகு]

  • “கம்பரின் ஐந்து நூல்கள்” விளக்கவுரையுடன் கூடியது.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

  • வைணவக் கொண்டல்
  • கம்பன் கலைச்சுடர்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._இராசகோபாலாச்சாரி&oldid=2639463" இலிருந்து மீள்விக்கப்பட்டது