ரால்ஃப் நேடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரால்ஃப் நேடர் | |
Nader speaking at BYU's Alternate Commencement |
|
| அரசியல் கட்சி | Independent |
|---|---|
|
|
|
| பிறப்பு | பெப்ரவரி 27, 1934 Winsted, Connecticut, U.S. |
| பழைய மாணவர் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் |
| தொழில் | Attorney, consumer advocate, and political activist |
| சமயம் | Maronite Catholic[1] |
| கையொப்பம் | |
| இணையதளம் | nader.org |
ரால்ஃப் நேடர் (பி. 1939) ஒரு அமெரிக்க முற்போக்கான அரசியல் செயற்பாட்டாளர். இவர் அமெரிக்கக் குடியரத் தலைவர் தேர்தல்களில் வேட்பாளராக 1996 மற்றும் 2000 இல் பசுமை கட்சி சார்பாகவும் மேலும் 2004 மற்றும் 2008 இல் சுயேட்சை வேட்பாளராகவும் நான்கு முறை பங்கேற்றுள்ளார். இவர் ஒரு ஆசிரியர், பேராசிரியர், மற்றும் வழக்கறிஞர் ஆகவும் இருக்கிறார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ralph Nader Bio. The Washington Post. 2005. http://www.washingtonpost.com/wp-dyn/politics/elections/2004/ralphnader/. Retrieved 2009-09-09.