ரஜரட்ட பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஜரட்ட பல்கலைக்கழகம்
நிறுவிய நாள் 1996
வகை பல்கலைக்கழகம்
அமைவிடம் மிகிந்தலை, இலங்கை
இணையத்தளம் http://www.rjt.ac.lk
Rajarata University of Sri Lanka logo.jpg

ரஜரட்ட பல்கலைக்கழகம் Rajarata University of Sri Lanka ரஜரட்ட பல்கலைக்கழகம் இலங்கை அனுராதபுர மாவட்டத்தில் மிகிந்தலைக்கு அருகே அமைந்துள்ளது. இது சனவரி 31 1996 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் பிரதானமாக அமையப்பெற்றுள்ளன.

  • பிரயோக விஞ்ஞானம்
  • முகாமைத்துவ கற்கை பீடம்
  • சமூக விஞ்ஞான மனித மேம்பாட்டிற்கான பீடம்
  • விவசாய பீடம்
  • மருத்துவமும் அதன் துறைசார்ந்த விஞ்ஞான பீடம்

வெளியிணைப்புக்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரஜரட்ட_பல்கலைக்கழகம்&oldid=1383342" இருந்து மீள்விக்கப்பட்டது