ரஜரட்டை பல்கலைக்கழகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வகை | பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1996 |
அமைவிடம் | மிகிந்தலை , |
இணையதளம் | http://www.rjt.ac.lk |
ரஜரட்டை பல்கலைக்கழகம் (Rajarata University of Sri Lanka) இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் மிகிந்தலைக்கு அருகே அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1996 சனவரி 31 இல் ஆரம்பிக்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் பிரதானமாக அமையப் பெற்றுள்ளன.
- பிரயோக விஞ்ஞானம்
- முகாமைத்துவ கற்கை பீடம்
- சமூக விஞ்ஞான மனித மேம்பாட்டிற்கான பீடம்
- விவசாய பீடம்
- மருத்துவமும் அதன் துறைசார்ந்த விஞ்ஞான பீடம்