ரசீட் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரசீட் கான்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 29
ஓட்டங்கள் 155 110
துடுப்பாட்ட சராசரி 51.66 13.75
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் புள்ளி 59 17
பந்துவீச்சுகள் 738 1414
விக்கெட்டுகள் 8 20
பந்துவீச்சு சராசரி 45.00 46.14
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 3/129 3/47
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- 3/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

ரசீட் கான் (Rashid Khan ), பிறப்பு: டிசம்பர் 15. 1959), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1980இலிருந்து 1985வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரசீட்_கான்&oldid=1478771" இருந்து மீள்விக்கப்பட்டது