யேம்சு ராண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யேம்சு ராண்டி (James Randi, பிறப்பு 7, 1928) ஒரு கனடிய-அமெரிக்க அரங்கு மத்திரக்காரர், அறிவியல் ஐயுறவியலாளர். இவர் மீவியற்கை மற்றும் போலி அறிவியல் கோரிக்கைகளுக்கு சவால் விட்டு, அவற்றை வெளிக் கொண்ணர்வதற்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது யேம்சு ராண்டி கல்வி அறக்கட்டளையும் இத்தகையை பணியில் ஈடுபட்டுள்ளது.