யார்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யோர்க் York |
|||
|---|---|---|---|
| வானில் எடுத்த புகைப்படம் | |||
|
|||
| சிறப்புப்பெயர்: "வடக்கின் தலைநகரம்" | |||
| குறிக்கோளுரை: 'Let the Banner of York Fly High', யொர்கின் கொடி பறக்கட்டும் | |||
| இங்கிலாந்தில் யொர்க் | |||
| அமைவு: | |||
| சுதந்திர அரசு | ஐக்கிய இராச்சியம் | ||
| மாநிலம் | யோர்க்சயர், ஹம்பர் | ||
| அரசு | |||
| - வகை | மாநகரம் | ||
| - அரசு | யொர்க் மாநகரமன்றம் | ||
| - தலைவர்கள்: | தலைவர் மற்றும் செயளாளர் | ||
| - செயலாளர்: | லிபரல் மக்களாட்சியினர் | ||
| - நாஉ: | ஹியு பேய்லி (தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்) | ||
| பரப்பளவு | |||
| - ஐக்கிய ராச்சியத்தில் மாநகரம் | 105 ச. மைல் (271.94 கிமீ²) | ||
| மக்கள் தொகை (2008) | |||
| - ஐக்கிய ராச்சியத்தில் மாநகரம் | 195 | ||
| - அடர்த்தி | 687/கிமீ² (1,779.3/ச. மைல்) | ||
| - இனம் (2005)[1] |
95.6 | ||
| நேர வலயம் | கிரீனிச் சராசரி நேரம் (ஒ.ச.நே.+0) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
பிரித்தானிய கோடை நேரம் (ஒ.ச.நே.+1) | ||
| அஞ்சல் சுட்டெண் | YO | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 01904 | ||
| ISO 3166-2 | GB-YOR | ||
| ONS code | 00FF | ||
| OS grid reference | SE603517 | ||
| NUTS 3 | UKE21 | ||
| இணையத்தளம்: www.york.gov.uk | |||
யொர்க், யார்க், அல்லது யோர்க் (York) இங்கிலாந்தின் வட பகுதியிலிருக்கும் சுவரடைக்கப்பட்ட மாநகரமாகும். இது வட யார்க்சயர் மாநிலத்தைச் சேர்ந்தது. பெரும் கலாச்சாரத்திற்க்குட்பட்ட நகரம். யொர்க் 2000 வருடத்தின் முக்கியமான அரசியல் மாற்றங்களைக் கண்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Resident Population Estimates by Ethnic Group (Percentages)". Office for National Statistics (2005). பார்த்த நாள் 26 சூலை 2008.
