மோவாபிய மொழி
| மோவாபிய | ||
|---|---|---|
| நாடுகள்: | வடமேற்கு ஜோர்தான் | |
| மொழி அழிவு: | கிமு 5வது நூற்றாண்டு | |
| மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் மத்திய செமிடிக் வடமேற்கு கானானிய மோவாபிய |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | sem | |
| ISO/FDIS 639-3: | obm | |
மோவாபிய மொழி அல்லது மோவாப் மொழி அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும். இது தற்போதைய யோர்தான் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் (அன்றைய மோவாப்) கிமு 1வது ஆயிரவாண்டின் முதல் பகுதியில் பேசப்பட்ட மொழியாகும். மோவாபிய மொழி பற்றிய ஆய்வுகள் மோவப் கல்வெட்டு மற்றும் எல்-கர்க் எழுத்துக்கள்[1]என்பவற்றை கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. இவை இம்மொழியானது விவிலிய எபிரேய மொழியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த்தை காட்டுகிறது. சில சிறிய வேறுபாடுகளை மட்டுமே ஆய்வாளகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
செமிடிக் மொழிகளின் வகை [தொகு]
குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.