மோல்தோவ மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோல்தோவ மொழி என்பது உரோமானிய மொழியின் ஒரு வட்டாரவழக்காகும். இது மோல்தோவா குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழி ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.