மோகவீரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மோகவீரர் |
|---|
| மொத்த மக்கள்தொகை |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
| கர்நாடகம் |
| மொழி(கள்) |
| துளு |
| சமயங்கள் |
| இந்து சமயம் |
மோகவீரர் என்றழைக்கப்படுவோர் துளு, மொழியை தாய்மொழிகளாக கொண்டவர் ஆவர். இவர்கள் கர்நாடகத்தின் மேற்க்கு பகுதியில் இருக்கும் துளுநாட்டை சேர்ந்த மீனவர் ஆவர்.