மொலினோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| El Molinón | |
|---|---|
| UEFA |
|
| முழு பெயர் | Estadio Municipal El Molinón |
| இடம் | Gijón, Spain |
| அமைவு | |
| திறவு | 1908 |
| சீர்படுத்தது | 1997—98 |
| பரவு | 1980—81, 2009—10 |
| உரிமையாளர் | Ayuntamiento de Gijón |
| ஆளுனர் | Sporting de Gijón |
| தரை | Grass |
| குத்தகை அணி(கள்) | Sporting de Gijón (1915—present) |
| அமரக்கூடிய பேர் | 29,500[1] |
| பரப்பளவு | 105 |
மொலினோன் (El Molinón) என்பது எசுப்பானியாவில் உள்ள ஒரு அரங்கம் ஆகும். இது எசுப்பானியாவில் உள்ள கிகோன் நகரத்தில் உள்ளது. இது ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் ஆகும். இது 1908ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது இருபத்தொன்பது ஆயிரத்து ஐநூறு பார்வையாளர்களை அமர்த்தக்கூடியது.