மொரிஸ் டர்ன்புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மொரிஸ் டர்ன்புல்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 388
ஓட்டங்கள் 224 17544
துடுப்பாட்ட சராசரி 20.36 29.78
100கள்/50கள் -/1 29/82
அதியுயர் புள்ளி 61 233
பந்துவீச்சுகள் - 390
விக்கெட்டுகள் - 4
பந்துவீச்சு சராசரி - 88.75
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - 1/4
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 280/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

மொரிஸ் டர்ன்புல் (Maurice Turnbull, பிறப்பு: மார்ச்சு 16 1906, இறப்பு: ஆகத்து 5 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 388 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 - 1936 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மொரிஸ்_டர்ன்புல்&oldid=1361826" இருந்து மீள்விக்கப்பட்டது