மொன்சன்ரொ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Monsanto logo
Old Monsanto logo

மொன்சன்ரொ ஒரு பன்னாட்டு வேளாண்மை உயிரித்தொழில்நுட்ப கூட்டுத்தாபனம். இந்த நிறுவனமே உலகின் 60-70% genetically engineered (GE) seeds க்கான சந்தையை வைத்திருக்கின்றது. மொன்சன்ரோவின் அதிதீவர சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக சுழலியல் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்களிடம் இருந்து பல எதிர்ப்பு பிரச்சாரங்களின் இலக்காக இருக்கின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மொன்சன்ரொ&oldid=1394544" இருந்து மீள்விக்கப்பட்டது