நுண்ணலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைக்ரோ வேவ் அலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
30 சென்டி மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் வரையிலான அலை நீளம் கொண்ட மின்காந்த அலைகள் நுண்ணலைகள் எனப்படும்.. இவ்வலைகள் நெடுந்தொலைவு தொலைப்பேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகிறது.