மைக்கல் ரெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கல் ரெட்
அழைக்கும் பெயர் பிக் ரெட் (Big Red)
நிலை புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம் 6 ft 6 in (1.98 m)
எடை 215 lb (98 kg)
அணி மில்வாகி பக்ஸ்
பிறப்பு ஆகஸ்ட் 24, 1979 (1979-08-24) (அகவை 35)
கொலம்பஸ், ஒகைய்யோ
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி ஒகைய்யோ மாநிலம்
தேர்தல் 43வது overall, 2000
மில்வாகி பக்ஸ்
வல்லுனராக தொழில் 2000–இன்று வரை


மைக்கல் ரெட் (ஆங்கிலம்:Michael Redd, பிறப்பு - ஆகஸ்டு 24, 1979) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மில்வாகி பக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் மூன்று புள்ளி கூடைகள் எறியர வீரர்களில் இவர் ஒரு உயர்ந்த வீரர் ஆவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_ரெட்&oldid=1349400" இருந்து மீள்விக்கப்பட்டது