மேரி அன்னிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மேரி அன்னிங் என்பவர் பிரித்தானிய ஆய்வாளரும் தொல்பொருள் ஆய்வாளரும் ஆவார். இவர் பல புதைபடிவங்களைச் சேகரித்துள்ளார். புவியின் வரலாற்றைப் பற்றியும், முற்கால வரலாறு பற்றியும் நிறைய தெரிவித்துள்ளார்.

இவர் பெண்ணாக இருந்தமையினாலும், வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும், இவரால் ஆய்வுகளில் வெகுவாகப் பங்கேற்க முடியவில்லை. பின்னர், இவரது ஆய்வுகளின் மூலம், பிரித்தானியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஆய்வாளர்கள் புதைபடிவங்க்ள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்தனர். இவரது இறப்பிற்கு 163 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரித்தானியாவில் அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பத்து பெண்களின் பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_அன்னிங்&oldid=1667918" இருந்து மீள்விக்கப்பட்டது