மேமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செல்பேசிகள் (நகர் பேசிகள்) தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நோக்கியா நிறுவனத்தின் புதுவீச்சு மின்னணு சாதனங்களாகிய "இணையக் கணினி பெட்டி"களுள் இயல்பாக நிறுவப் பட்டு கிடைக்கும் இயக்கு தளம் மேமோ. நோக்கியா-வின் N வகை தயாரிப்புகளில் இது கிடைக்கப் பெறுகின்றது.

புகழ்பெற்ற க்னூ/லினக்ஸ் இயக்குதளமான டெபியனை அடிப்படையாகக் கொண்டு மேமோ உருவாக்கப் பட்டுள்ளது.

[தொகு] தொடர்புடைய இணைப்புகள்

[தொகு] இதனையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேமோ&oldid=1127211" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்