மேண்டி மிட்ச்சல்-இன்னெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேண்டி மிட்ச்சல்-இன்னெஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மேண்டி மிட்ச்சல்-இன்னெஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுசூன் 15 1935 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 132
ஓட்டங்கள் 5 6944
மட்டையாட்ட சராசரி 5.00 31.42
100கள்/50கள் 0/0 13/32
அதியுயர் ஓட்டம் 5 207
வீசிய பந்துகள் 4897
வீழ்த்தல்கள் 82
பந்துவீச்சு சராசரி 34.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு –/– 4/65
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 151/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 29 2009

மேண்டி மிட்ச்சல்-இன்னெஸ் (Mandy Mitchell-Innes, பிறப்பு: செப்டம்பர் 7 1914, இறப்பு: திசம்பர் 28 2006), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 132 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.