மூக்கனூர் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூக்கனூர் மலை என்பது தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் அமைத்துள்ள ஒரு மலையாகும். இது தர்மபுரி மாவட்டத்தின் உள்ள மிக உயரமான மலைகளில் ஒன்று. இங்கு மலையின் உச்சியில் இரண்டு பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு எராளமான பக்தர்கள் சென்று வழிபாடு செய்கிறார்கள். இந்த கோவில்க்கு செல்ல மூன்று விதமான வழித்தடங்கள் உள்ளன. மலை உச்சியில் இருந்து பார்த்தல் மாவட்டத்தின் பெரும்பகுதியைக் காண முடியும். இந்த மலையில் தேன் மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகியவை கிடைக்கின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மலையில் கிழங்கு பறிக்கும் போது பாறை உருண்டு விழுந்து ஒருவர் பலி". செய்தி. தினமலர். 20 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கனூர்_மலை&oldid=3578095" இலிருந்து மீள்விக்கப்பட்டது