மு. அ. நயீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. அ. நயீம்
பிறப்பு1938
இறப்பு14 சூன் 2022(2022-06-14) (அகவை 83–84)
படித்த கல்வி நிறுவனங்கள்உசுமானியா பல்கலைக்கழகம்
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
புனே பல்கலைக்கழகம்

முகம்மது அப்துல் நயீம் ( Muhammad Abdul Nayeem ) (1938 - 13 ஜூன் 2022) ஓர் இந்திய வரலாற்றாசிரியர் ஆவார், தக்காண சுல்தானகங்கள் மற்றும் ஐதராபாத்து வரலாறு குறித்த இவரது பணிக்காக அறியப்பட்டவர்.[1][2]

சொந்த வாழ்க்கை[தொகு]

நயீம் உசுமானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்தார். பின்னர், புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

1982 இல், நயீம் சவுதி அரேபியாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் மீண்டும் ஐதராபாத்து திரும்பினார்.[3] மருத்துவராக இருந்த பவுசியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "What a historian truly deserves" (in en-IN). The Hindu. 11 April 2015. https://www.thehindu.com/news/cities/Hyderabad/what-a-historian-truly-deserves/article7094581.ece. 
  2. Today, Telangana (13 June 2022). "Noted historian Dr Nayeem passes away". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.
  3. 3.0 3.1 Khan, Mir Ayoob Ali (14 June 2022). "Prolific researcher and historian M A Nayeem passes away; he wrote over 25 books". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._அ._நயீம்&oldid=3858889" இலிருந்து மீள்விக்கப்பட்டது