முஸ்லிம் வெள்ளி (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஸ்லிம் வெள்ளி இதழ் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1952ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.
ஆசிரியர் [தொகு]
- அஹம்மது இப்ராகீம்
சிறப்பு [தொகு]
இவ்விதழ் முஸ்லிம் நாளிதழில் வாரந்தோறும் இடம்பெற்ற ஒரு விசேட அநுபந்தமாகும். பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இது வெளிவந்ததால் வெள்ளி இதழ் என அழைக்கப்படுகின்றது.