முதல் பிரெஞ்சுக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரெஞ்சுக் குடியரசு
République française

1792–1804

Flag

Motto
Liberté, égalité, fraternité, ou la mort!
விடுதலை, சமநிலை, சகோதரத்துவம், அல்லது இறப்பு!
Anthem
லா மார்செய்யிலேசு [1]
பிரெஞ்சு முதல் குடியரசு (சுமார். 1800)
தலைநகரம் பாரிசு
மொழிகள் பிரெஞ்சு
அரசு வகை குடியரசு
கலந்தாய்வு பேரவை
 - 1792–1795 தேசிய பேரவை
பேரவையின் தலைவராக மாக்சிமில்லியன் ரோபெஸ்பியரி
 - 1795–1799 பிரெஞ்சு டைரெக்டரி
டைரெக்டரியின் தலைவராக பவுல் பராசு
 - 1799–1804 பிரெஞ்சுப் பேராளரகம்
நெப்போலியன் பொனபார்ட் முதல் பேராளராக
சட்ட மன்றம் தேசிய பேரவை
பிரெஞ்சு டைரெக்டரி
பிரெஞ்சுப் பேராளரகம்
வரலாறு
 - பாஸ்டில் சிறையுடைப்பு மற்றும் பிரெஞ்சுப் புரட்சி 14 சூலை 1789
 - பதினான்காம் லூயி மன்னராட்சிக் கவிழ்ப்பு 21 செப்டம்பர் 1792
 - பொதுமக்கள் பாதுகாப்பு குழு மற்றும் பயங்கரத்தின் ஆட்சி 5 செப்டெம்பர் 1793 முதல்
28 சூலை 1794 அடிமைத்தனம் ஒழிப்பு 4 பெப்ரவரி 1794.
 - தெர்மிடோரிய எதிர்வினை 24 சூலை 1794
 - 18 புரூமாறீ ஆட்சிமாற்றம் 9 நவம்பர் 1799
 - செனட்டால் நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் பேரரசராக அறிவித்தல் 18 மே 1804
Currency பிரெஞ்சு பிரான்கு

முதலாம் பிரெஞ்சுக் குடியரசு (French First Republic) செப்டம்பர் 22, 1792இல் புதியதாக அமைக்கப்பட்ட தேசிய பேரவை மூலம் உருவானது. இந்தக் குடியரசு 1804ஆம் ஆண்டு நெப்போலியன் பொனபார்ட் அமைத்த முதலாம் பிரெஞ்சுப் பேரரசு உருவானதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்தக் காலக்கட்டதில் முடியாட்சி கவிழ்ந்தது; தேசியப் பேரவை அமைக்கப்பட்டது; பயங்கரத்தின் ஆட்சி எனப்படும் கொடுங்கோல் ஆட்சி; பிரெஞ்சு டைரெக்டரி உருவாக்கம், தெர்மிடோரிய எதிர்வினை போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கன.மேலும் பிரெஞ்சு கான்சுலேட் எனப்படும் பிரெஞ்சுப் பேராளரகம் மற்றும் நெப்போலியனின் அதிகார ஏற்றம் என்பனவும் முகனையான நிகழ்வுகளாகும்.

மேற்கோள்கள் [தொகு]

  1. Mould, Michael (2011). The Routledge Dictionary of Cultural References in Modern French. New York: Taylor & Francis. p. 147. ISBN 978-1-136-82573-6. http://books.google.com/books?id=x-FNTmUwfpEC&pg=PA147. Retrieved 23 November 2011. 


அமைவிடம்: 48°52′00″N 2°19′59″E / 48.866667, 2.33306