உள்ளடக்கத்துக்குச் செல்

முகுந்த ராம் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகுந்த ராம் சௌத்ரி (பிறப்பு 1 ஏப்ரல் 1, 1949) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவர் அசாம் மாநிலம்,  உதல்குரி மாவட்டத்தில் கலாகோவன் தோகுதி (எண் 13) யிலிருந்து  13 வது அசாம் சட்டமன்றத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டு, உறுப்பினராக 2011 முதல் 2016 வரை, இருந்தார். .[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "Members of 13th Assam Legislative Assembly". Assam Legislative Assembly.
  2. "Who's Who". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுந்த_ராம்_சௌத்ரி&oldid=2720729" இலிருந்து மீள்விக்கப்பட்டது