மீடியாவிக்கி பேச்சு:Vector.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1. இந்தப் பக்கத்தில் உள்ள நிரலை அப்படியே வெட்டி புதிதாக ஒரு பக்கத்தில் ஒட்டவும்.

2. பின்னர் வெறுமையாக உள்ள இந்தப் பக்கத்திலும், இங்கேயும் கீழுள்ள ஒருவரி நிரலை ஒட்டவும்

importScriptURI('http://ta.wikipedia.org/w/index.php?title=மீடியாவிக்கி:tamil type all.js&action=raw&ctype=text/javascript');

3. இந்தப் பக்கங்களை வேறு சகோதர திட்டங்களில் உள்ள மீடியாவிக்கி:Vector.js, மீடியாவிக்கி:Monobook.js பக்கங்களில் மேலுள்ள ஒரு வரி நிரலை ஒட்டினால் இந்தக் கருவி கிடைத்துவிடும்.

கருவியில் மேலும் 3 .js கோப்புகள் உள்ளனவே (மீடியாவிக்கி:Transli.js, மீடியாவிக்கி:T99 rules.js, மீடியாவிக்கி:Trans rules.js ) இவை மூன்றும் பிற விக்கிகளில் தானாக இறக்குமதி ஆகி விடுமா?--சோடாபாட்டில்உரையாடுக 14:39, 14 மார்ச் 2011 (UTC)
ஆமாம், தானாக வந்துவிடும். - மாகிர் 14:51, 14 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியாவிக்கி_பேச்சு:Vector.js&oldid=716408" இலிருந்து மீள்விக்கப்பட்டது