மீசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீசை என்பது முகத்தில் மேலுதட்டுக்கு மேலும் மூக்குக்குக் கீழும் வளரக்கூடிய முடி. ஆண்களின் துணை பாலியல்புகளில் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கு அவர்களின் ஆண்மையைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.
தமிழர்களுக்கு அவர்கள் மீசை ஒரு வரப் பிரசாதம்.
[தொகு] மீசையின் வகைகள்
எழுத்தர் முஹமது இக்பால் 1899
ஹிட்லரின் மீசை