மின்திறன் செலுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்திறன் செலுத்தல் என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு மின் ஆற்றலை எடுத்து செல்லுதல் அல்லது கடத்துதல் ஆகும். குறிப்பாக மின் ஆற்றலை மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உப மின் நிலையங்களுக்கு செலுத்துதல் ஆகும். மின் ஆற்றல் செலுத்தும் போது ஏற்படும் ஆற்றல் இழப்பை குறைக்க உயர் மின்னழுத்தங்களில் செலுத்தப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மின்திறன்_செலுத்தல்&oldid=976542" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்