மிட்சுபிசி மோட்டார்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிட்சுபிசி மோட்டார்ஸ் கார்ப்பரேஷன்
வகை பொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை ஏப்ரல் 22, 1970
தலைமையகம் 33-8, ஷிபா 5-கோம், மினட்டோவை, டோக்கியோ 108-8410 ஜப்பான்
முக்கிய நபர்கள் டக்காஷி நிஷியோக்கா (சேர்மன்)
ஒசாமு மசுஓக்கா தலைவர்
தொழில்துறை வாகன உற்பத்தி
உற்பத்திகள் தானுந்துகள் மற்றும் இலகு ரக லாரிகள்
வருமானம் ¥1,445,616 மில்லியன் (2009)[1]
நிகர வருமானம் ¥4,758 மில்லியன் (2009)[1]
பணியாளர் 33,202 (2007)
இணையத்தளம் Mitsubishi-Motors.com

மிட்சுபிசி மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் (Mitsubishi Motors Corporation) டோக்கியோ தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு தானுந்து உற்பத்தி நிறுவனம். 2009 இல் ஐந்தாவது பெரிய ஜப்பான் சார்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம், மேலும் உலகில் 17 வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மிட்சுபிசி_மோட்டார்ஸ்&oldid=1362460" இருந்து மீள்விக்கப்பட்டது