மிங்கிரெலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிங்கிரெலி மொழி
მარგალური ნინა மார்கலூரி நினா
 நாடுகள்: ஜோர்ஜியா 
பகுதி: சாமெக்ரெலோ, ஆப்காசியா
 பேசுபவர்கள்: 500,000
மொழிக் குடும்பம்: கார்ட்வெலி
 கார்ட்டோ-சான்
  சான் மொழிகள்
   மிங்கிரெலி மொழி 
எழுத்து முறை: ஜோர்ஜிய எழுத்துமுறை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: சேர்க்கப்படவில்லை
ISO/FDIS 639-3: xmf 

மிங்கிரெலி மொழி (მარგალური ნინა, மார்கலூரி நினா) மேற்கு ஜோர்ஜியாவில் 5 லட்ச மக்களால் பேசப்படும் கார்ட்வெலி மொழியாகும். ஜோர்ஜிய எழுத்துமுறையால் எழுதப்படுகிறது. ஜோர்ஜியாவின் மேற்கில் அமைந்த சாமெக்ரெலோ மற்றும் ஆப்காசியா பகுதிகளில் பேசப்படுகிறது. யுனெஸ்கோ இம்மொழியை அருகிய மொழி என்று கூறுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மிங்கிரெலி_மொழி&oldid=1633169" இருந்து மீள்விக்கப்பட்டது