மிகைத்தளத்தாங்கு இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயந்திரத் தற்கற்றலில் வகை அறிவதற்காக மிகைத்தளத்தாங்கு இயந்திரம் (Support Vector Machine) பயன்படுத்தப்படுகிறது.
பொருளடக்கம் |
வகை வேற்றுமை[தொகு]
விளக்கத்தின் எளிமைக்காக முதலில் இருவகை வேற்றுமையைக் கருதவும். முதலில் கற்கும் கட்டத்தைக் காண்போம். வகை மாறியை
எனவும், பிற நோக்கத்தகு கணியங்களை திசையன்
எனவும் கூறுக. அடுத்து நோக்கத்தகு கணியங்களைக் கொண்ட நேரியல் சேர்வைக் கருதுக.
இருமம்[தொகு]
லக்ரான்ஜ் சார்பிலிருந்து இருமம் உண்டாகிறது. உட்கருவைக்கொண்டு தீர்வை எளிதில் அறிய இயலும். எடுத்துகாட்டாக, கௌஸியன் உட்கருவை பயன்படுத்தலாம். இங்கு
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
ஃபிரெட்ஹோம் தொகையீட்டுச்சமன்பாடு
வெளியிணைப்புக்கள்[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- வாப்னிக், விளாதிமிர் (௧௯௮௯). Statistical Learning Theory. Wiley-Interscience. ISBN 0-471-03003-1.
