மாலைப்பொழுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலைப்பொழுது அரையிருள் நிலைக்கு போகும் நேரம்.

மாலைப்பொழுது அல்லது பின்னேரம் (Evening) என்பது ஒரு பகலின் முடியும் நேரத்திற்கு அண்மித்த காலமாகும். இது பொதுவாக 6:00 பி.ப. முதல் இரவு வரையான நேர காலமாக கருதப்படுகிறது.[1] சூரியன் அடிவானத்தில் மறையும் நேரப்பகுதியாகும். இந்நேரத்தில் இரவுணவு உண்ணல், கேளிக்கை, சமூக ஒன்றுகூடல் ஆகிய இடம் பெறலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Definition of evening in English". Oxford Dictionaries. Oxford University Press. Archived from the original on 26 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Evening
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலைப்பொழுது&oldid=3625923" இலிருந்து மீள்விக்கப்பட்டது