மலை பிறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலையாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலை பிறப்பு (orogeny) என்பது மலை உருவாகும் செயல் முறை ஆகும். இரு கண்டத்திட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இது நடக்கிறது.[1][2]

உதாரணம்[தொகு]

  • கண்டத்திட்டு கடற்திட்டின் மேல் ஏறுவது (மோதலின்‌றி)
  1. தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடர்
  • இரு கண்டத்திட்டுகள் மோதும் போது
  1. இமய மலைத்தொடர்
  2. ஆல்ப்ஸ் மலைத்தொடர்

மேற்கோள்கள்[தொகு]

  1. Tony Waltham (2009). Foundations of engineering geology (3rd ed.). Taylor & Francis. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415469597.
  2. Philip Kearey, Keith A. Klepeis, Frederick J. Vine (2009). "Chapter 10: Orogenic belts". Global tectonics (3rd ed.). Wiley-Blackwell. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1405107774.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_பிறப்பு&oldid=2744575" இலிருந்து மீள்விக்கப்பட்டது