மலை பிறப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை பிறப்பு (orogeny) என்பது மலை உருவாகும் செயல் முறை ஆகும். இரு கண்டத்திட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இது நடக்கிறது. [1][2]
உதாரணம் [தொகு]
- கண்டத்திட்டு கடற்திட்டின் மேல் ஏறுவது (மோதலின்றி)
- தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடர்
- இரு கண்டத்திட்டுகள் மோதும் போது
- இமய மலைத்தொடர்
- ஆல்ப்ஸ் மலைத்தொடர்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Tony Waltham (2009). Foundations of engineering geology (3rd ed.). Taylor & Francis. p. 20. ISBN 0415469597. http://books.google.com/books?id=JGtIHJTXaI4C&pg=PA20.
- ↑ Philip Kearey, Keith A. Klepeis, Frederick J. Vine (2009). "Chapter 10: Orogenic belts". Global tectonics (3rd ed.). Wiley-Blackwell. p. 287. ISBN 1405107774. http://books.google.com/books?id=HYqZntfg25UC&pg=PA287.