மலர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலர் இந்தியா காரைக்காலிலிருந்து 1993ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ஆரிப் பேக்.

இவர் பால்யன் ஆசிரியராக இருந்த பெக்கின் மகன்.

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு கலை இலக்கிய ஏடு என்றடிப்படையில் இசுலாமிய தமிழ் இலக்கிய நடவடிக்கைகளுக்கும், இசுலாமிய ஆய்வு கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலர்_(சிற்றிதழ்)&oldid=737124" இலிருந்து மீள்விக்கப்பட்டது