மறியம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1970 களில் மலையாளத்தில் சிறுகதைகள் எழுதிய மறியம்மை ஓர் எழுத்தாளர் ஆவார். இவரின் இயற்பெயர் ஜேக்கப் வர்கீஸ், தன் தங்கையின் பெயரான மறியம்மை என்ற புனைபெயரில் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

எருமேலி கொரட்டி இருப்புக்காட்டில் இ. வி. சாக்கோய், அன்னம்மை ஆகியோரின் மகனாகப் பிறந்தார். வர்க்கிச்சன் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். பின்னர், கதை எழுதிப் பழகி, மாத்ருபூமியின் ”பாலபங்க்தி”யில் நாயாட்டு என்ற கதையை, மறியம்மை என்ற பெயரில் எழுதினார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறியம்மை&oldid=1607180" இலிருந்து மீள்விக்கப்பட்டது