மரரிகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மரரிகுளம்
—  கிராமம்  —
மரரிகுளம்
இருப்பிடம்: மரரிகுளம்
, கேரளா , இந்தியா
அமைவிடம் 9°36′0″N 76°18′0″E / 9.6, 76.3அமைவு: 9°36′0″N 76°18′0″E / 9.6, 76.3
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழை
அருகாமை நகரம் ஆலப்புழை
ஆளுநர் R.S. காவாய்[1]
முதலமைச்சர் உம்மன் சாண்டி[2]
மக்களவைத் தொகுதி Mararikulam
மக்களவை உறுப்பினர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


மரரிகுளம் (Mararikulam) ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமம். இந்த கிராமம் தென் மரரிகுளம் மற்றும் வடக்கு மரரிகுளம் என இரண்டு ஊராட்சிகளாக (கிராம பஞ்சாயத்து) உள்ளன. மரரிகுளம் தொடர்வண்டி மூலமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அதே பெயரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இது நன்றாக சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 47 மரரிகுளத்துக்கு கிழக்கில் 5 கி.மீ தொலைவில் செல்கிறது.

[தொகு] மேற்கோள்கள்

http://ceokerala.nic.in/erolls/pdf/malayalam/099/Index.pdf

"http://ta.wikipedia.org/w/index.php?title=மரரிகுளம்&oldid=824784" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்