மயோசீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயோசீன் என்பது 23.03 முதல் 5.33 பில்லியன் வருடங்களுக்கு முன்பான காலத்தை குறிக்கும். இக்காலகட்டத்தில் பல்வேறு தாவரங்களும் விலங்குகளும் அதிகப்படியான பரிணாம வளர்ச்சி அடைந்தன, அதிலும் குறிப்பாக பாலூட்டிகள் மற்றும் பறவைகள் அடங்கும்.