மயிர் உலர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Modern-day blowdryer

மயிர் உலர்த்தி என்பது தலைமயிருக்கு சூடான அல்லது குளிர்ந்த காற்றை ஊத வல்ல ஒரு இலத்திரயந்திர கருவி ஆகும். காற்று மயிர்களிடையே பட்டு செல்லும் போது அது மயிரை உலர்த்துகிறது. இந்த கருவி 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மயிர்_உலர்த்தி&oldid=1016132" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்