மன்றச் செய்திகள் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்றச் செய்திகள் இந்தியா காரைக்காலிலிருந்து 1974ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • காரை. இறையடியான்

வெளியீடு[தொகு]

புதுவை மாநில ஓவியர் மன்றம்

உள்ளடக்கம்[தொகு]

இது புதுவை மாநில ஓவியர் மன்ற வெளியீடாக இருந்தமையினால் இவ்விதழில் மன்ற செய்திகளுக்கும், கலை இலக்கிய செய்திகளுக்கும், ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.