மன்சாப்தார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்சாப்தார் என்பவர்கள் முகாலிய சாம்ராஜ்யத்தின் ராணுவ ஆட்கள். இவர்கள் சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்து ராஜாவின் பெயரில் பல உத்தரவுகளை பிரப்பித்தார்கள். இவர்கள் மேல் இனத்தை சார்ந்து இருந்தாலும் அதற்கேர்த்த நடத்தை அவர்களிடம் இல்லாமல் நாட்களை கடத்தினர் என்று கூருவார்கள்.