ஒரு நிலப் பகுதியைச் சுற்றி, அதன் எல்லை வழியே அமைக்கப் படும் சுவரே மதில் ஆகும். இது மதில் சுவர் என்றும் அழைக்கப் படுவதுண்டு.
மதிற்சுவர்கள் பல்வேறு கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்படுகிறது.
இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.