மதன் மகட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதன் மகட்டா
Madan Mahatta
இறப்பு6 மார்ச்சு 2014
தேசியம்இந்தியன்
மதன் மகட்டாவின் அசோக் உணவு விடுதி புகைப்படம், 1957

மதன் மகட்டா (Madan Mahatta) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். முக்கியமாக கட்டிடக்கலை தொடர்பான புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.[1][2][3][4] 1932 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார்.[5] இராச்சு இரேவால், சார்லசு கோர்ரியா, அபீப் ரகுமான் மற்றும் அச்யுத் கன்விந்தே உள்ளிட்ட கட்டிடக் கலைஞர்களுடன் மதன் நெருக்கமாக பணியாற்றினார். இவரது பல படைப்புகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளன.[1] மகட்டா புற்றுநோயால் 5 மார்ச் 2014 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ஆம் தேதியன்று இறந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Balasubramaniam, Chitra (29 June 2017). "Old world charm". The Hindu இம் மூலத்தில் இருந்து 27 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190427115449/https://www.thehindu.com/society/history-and-culture/vignettes-of-old-delhi/article19174632.ece. 
  2. Sinha, Meenakshi (9 June 2012). "Delhi through the eyes of Madan Mahatta". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  3. Soofi, Mayank Austen (20 June 2015). "Mahatta & Co: The original photoshop". Livemint. Archived from the original on 18 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  4. "Delhi Modern: The Architectural Photographs of Madan Mahatta". The Caravan. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  5. 5.0 5.1 "Renowned photographer passes away". The Times of India. 7 March 2014. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_மகட்டா&oldid=3756348" இலிருந்து மீள்விக்கப்பட்டது