மதன் திலாவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதன் திலாவர்
Madan Dilawar
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 திசம்பர் 2018
முன்னையவர்சந்திரகாந்த மெக்வா
தொகுதிஇராம்கஞ்ச் மண்டி[1]
பொதுச்செயலர், இராசத்தான் பாஜக
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
குடியரசுத் தலைவர்சதீஷ் பூஞ்சா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 மே 1959 (1959-05-11) (அகவை 65)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஜனதா கட்சி , பாரதிய ஜனதா கட்சி
துணைவர்சூரஞ் தில்வார்[2]
பிள்ளைகள்5
பெற்றோர்மாதோலா
வாழிடம்(s)அர்தானா, சாந்தனா, அட்ரூ
கல்விபட்டயப்படிப்பு இயந்திரப் பொறியியல்

மதன் திலாவர் (Madan Dilawar) ஓர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராம்கஞ்ச் மண்டி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். திலாவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். மதன் இராசத்தான் சட்டமன்றத்திற்கு 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இராம்கஞ்ச் மண்டி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 12879 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Data of Rajasthan LA 2018". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  2. "भाजपा प्रत्याशी मदन दिलावर हैं करोड़पति, जानिए कितनी है संपत्ति..." www.patrika.com. 15 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_திலாவர்&oldid=3826195" இலிருந்து மீள்விக்கப்பட்டது